தமிழகத்தை சேர்ந்த இரண்டு விமான ஓட்டிகள் துர்திஷ்டா வசமாக விமான விபத்தில் பலியாயினர் ​

Trainer aircraft crashes in Odisha’s Dhenkanal, 2 killed

 ஒடிஷா அருகே உள்ள தென்கன்னல் என்ற இடத்தில்  இன்று (Monday)  அதிகாலை 6.30 am விமான ஓட்டிகள் அமர்ந்து செல்ல கூடிய Cessna FA-152 VT-ENF ரக பயிற்சி விமானம் கீழே நொறுங்கியது. இதை அடுத்து சம்பவ இடத்தில் விமான ஒட்டியும் கேப்டனும் பலியானதாக தகவல்கள் வெளியானது. இந்த விபத்து விமானம் பறக்க ஆரம்பித்த சற்று சில நொடிகளில் கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில்,விபத்து நடத்த இடம்  பிரசலாம் (Birasala) Government Aviation Training Institute (GATI).அதில் பிகரை சேர்ந்த caption சஞ்சிப் குமார் ஜஹா மற்றும் தமிழகத்தை சேர்ந்த விமான ஓட்டி அனிஷ் பாத்திமா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 25 தேதி கொரோன பரவல் காரணமாக தர்காலிகமாக GATI மூடப்பட்டது. lockdown  தளர்வு காரணமாக ஜூன் 1 ஆம் தேதி மறுபடியும் திறக்கப்பட்டு பயிற்சிகள் செய்ய தொடங்கின. இந்த சமயத்தில் தான் இப்படிபட்ட சம்பவம் நிகந்து உள்ளது.

in this website, news in tamil posted.... today news updates are available from this newstamil site. tamil news based on culture, education, technology,current affairs,economy,world news, cinima news are posted....here..தமிழ் செய்திகள்,Tamil News | Newstamil.org | TODAY HOTNEWS IN TAMIL

| technology | culture | education | economy | today news tamil| live news |cinima | serials | world news |health