CBI - Central Bureau of Investigation

சிபிஐ என்றால் என்ன

 

சிபிஐ என்பது மத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பு. இது மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது.

1963 ஆம் ஆண்டில் அன்று இருந்த மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் இது முதல் முதலில் 1941 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் அன்று அதிகப்படியான அரசு ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.இதை விசாரிக்க அன்று தோற்றுவிக்கப்பட்ட அமைப்புதான் சிறப்பு காவல் படை. இதுதான் இன்று பெயர் மாற்றப்பட்டு சிபிஐ என அழைக்கப்படுகிறது.

 

சிபிஐ ன் அதிகார வரம்புகள்

 

மேலும் 1964 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல் சட்டம் பிரிவு 6 ன் கீழ்.சிபிஐ ன் அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டது. இது வரையறுக்கப்  பட முக்கிய காரணம் அன்று இருந்த அதிகபடியான மாநில அரசுகளளின் எதிர்ப்பு. ஏனெனில் மணிலா அரசுகளின் கீழ் வருவது காவல் துறை . ஒரு வேலை சிபிஐ க்கு மாநிலத்தில் விசாரிக்கும் அதிகாரம் வந்தால் தங்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது  என அன்று இருந்த அரசியல் வாதிகள் எண்ணினர்.என்னவே இந்த சட்டம் அமல் படுத்த பட்டது.

 

சிபிஐ  ன் பணிகள்

 

சிபிஐ என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் உள்ள அதிகாரிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அதை விசாரிக்கவும்.மேலும் மாநிலங்களில் தீர்க்க முடியாத சில வழக்குகளை தூசி தட்டி துப்பு துலக்கும் வேலைகளை செய்யும். மேலும் ஏதேனும் ஒன்லைன் சம்பந்தமான மிக பெரிய மோசடியைகள், தீவிரவாத செயல்களை கண்காணித்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சிபிஐ க்கு உள்ளது.இவர்களுக்கு கொடுக்கப்படும் வேலைகள் தினம் தினம் வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருக்கும். இப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாமா என்ன என்னும் அளவிற்கு அந்த வழக்குகள் இருக்கும்.

 

 

சிபிஐ மற்றும் சிபி சிஐடி உள்ள வேறுபாடுகள்

 

சிபிஐ என்பது மத்திய புலனாய்வு அமைப்பு. சிபி சிஐடி என்பது மாநில சிறப்பு புலனாய்வு அமைப்பு. சிபிஐ என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு. ஆனால் சிபி சிஐடி  என்பது மணிலா அரசின் கீழ் இயங்கக்கூடிய அமைப்பு. சிபிஐ என்பது நேரடியாக மாநிலத்தில் எந்த விசாரணையும் மேற்கொள்ள அனுமதி இல்லை ஆனால் மாநில அரசின் வேண்டுகோள்படியோ அல்லது  உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நிதிமன்ற  வேண்டுகோள் படி விசாரணை நடத்தலாம்.

 

சிபி சிஐடி என்பது மாநிலத்தில் எந்த முலைக்கு வேண்டுமானாலும் சென்று விசாரணை ஒரு தனி நபரை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது.இதற்கு இவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற தேவையில்லை.இவர்கள் பொதுவாக சீருடையில் இருப்பது இல்லை.மக்களோடு மக்களாக இருந்து தங்கள் வேலையை செய்வார்கள்.

சிபிஐ வேலை பெறுவது எப்படி

 

மத்திய தேர்வாணையம் UPSC  நடத்தும் CIVIL SERVICE EXAM  எழுதி IPS ஆகவேண்டும். அதன் பிறகு வேண்டும் என்றால் CBI  ஏஜெண்டாக மாறலாம்.இல்லையெனில் SSC CGL  நடத்தும் CBI SI தேர்வை எழுதி சிபிஐ யில் வேலை பெறலாம்.

in this website, news in tamil posted.... today news updates are available from this newstamil site. tamil news based on culture, education, technology,current affairs,economy,world news, cinima news are posted....here..தமிழ் செய்திகள்,Tamil News | Newstamil.org | TODAY HOTNEWS IN TAMIL

| technology | culture | education | economy | today news tamil| live news |cinima | serials | world news |health