இந்திய மற்றும் சீனா இடையே போர் பதற்றம் முடிவு

india and china peaceful meeting....

       இந்தியா மற்றும் சீனா ராணுவ மேலிடங்களுக்கு உட்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து இரு நாட்டு ராணுவமும் ஓரளவு அமைதியை விரும்புவதாக தகவல் வெளியானது.இதை தொடர்ந்து சீனா நாட்டு ராணுவம் லடாக் எல்லையில் இருந்து பேச்சு வார்த்தைக்கு முன்னரே இரண்டு கிலோமீட்டர் பின்வாங்கியது.மேலும் இதன் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமும் மற்ற நாடுகளின் நிலைப்பாடும் உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது ரஷ்யா மற்றும் இலங்கை சீனாவுக்கு ஆதரவாக போகுமோ என்ற நிலை நிலவிவந்தது. 


     பின்பு இருநாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் எந்த நாட்டுக்கும் நங்கள் ஆதரவு அளிக்கவில்லை என கூறியுள்ளது. இந்த காரணங்களாலும் இரு நாடுகளும் அமைதியாக செல்ல ஒரு காரணமானது கருதபடுகிறது.மேலும் பனிக்காலம் தொடங்க உள்ள நிலையில் சீனா தானாக பின்வாங்குவார்கள் என்ன இந்தியா நம்பிக்கை கொண்டிருந்தது.இரண்டு நாடுகளும் சமரச பேச்சு  வார்த்தை மூலம் நாங்களே சரிசெய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தது.இதேபோல் பலமுடை சீனா இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளது.அணைத்து அது மீறல்களும் பெஹுவார்த்தை மூலமே சரிசெய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.என்னவென எல்லையில் போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்து உள்ளது.

SUBSCRIBE OUR CHANNEL.......

in this website, news in tamil posted.... today news updates are available from this newstamil site. tamil news based on culture, education, technology,current affairs,economy,world news, cinima news are posted....here..தமிழ் செய்திகள்,Tamil News | Newstamil.org | TODAY HOTNEWS IN TAMIL

| technology | culture | education | economy | today news tamil| live news |cinima | serials | world news |health