சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ஓட தற்கொலை ரொம்ப ஷாக்கிங் அ இருக்கு. இந்த சின்ன வயசுல அவரோட 34 ஆவது வயசுல இந்த முடிவு யேன்னு நிறைய பேர் ஒரு கேள்வியோட சமூக வலைத்தளங்களை தங்கள் இரங்கலை பதிவு செஞ்சுவராங்க. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்னும் இவர் கல்லுரி படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு திரைஉலகத்துல காலடி எடுத்துவச்சத்தாகவும் தகவல் இருக்கு. கடந்த 2013 ஆண்டு வெளிவந்த கைப்பூஷே என்னும் ஹிந்தி படத்துல அறிமுகம் ஆனா இவர் தன முதல் படத்திலேயே அதிகமா ரசிகர் படலத்தை தன்வசம் இழுத்தறுனே சொல்லலாம். மேலும் இவர் msd ஓட வரலாற்றை மையமாவாச்சு உருவான MSD The Untold Story என்னும் படத்துலயும் நடிச்சிருந்தாரு.இவர் மேலும் pk படத்துல அனுஷ்கா ஷர்மயோட ஜோடியா நடிச்சிருக்காரு. இவர் இன்று காலை மும்பைக்கு அருகில் உள்ள பாந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருக்கும் பொது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. மேலும் உடனே இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வைத்த மும்பை காவல்துறை விசாரணையின் போது இவர் 6 மாதமாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதற்க்காக அவர் மருந்து எடுத்துவந்ததாகவும் அவரது அறையில் கிடைத்த மருத்துவரின் மருந்து சீட்டும் மருந்தும் இருந்ததை கண்டு உறுதிசெய்தனர். மேலும் சேலை நாட்களுக்கு முன் 8 ஜூன் 2020 இவரது மேனஜர் தீர்ஸா மர்மமான முறையில்14 ஆவது மாடியில் இருந்து விழுந்து காலமானதை தொடர்ந்து இவர் தற்கொலை செய்துள்ளார். இந்த நிகழ்வைக்கண்டு Bollywood வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மேலும் திஷா மரணத்தில் அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. சுஷாந்த் சிங்க் தனது வரும் காலங்களின் தான் அடைய விரும்பும் 54 வித இலக்குகளை பட்டியலிட்டிருந்தார் அதில் முக்கியமாக தான் விமான ஓட்டும் உரிமம் பெறவேண்டும்.ஒரு லம்போகினி கார் வாங்க வேண்டும்.ஒரு நூலகம் கட்ட வேண்டும் என்பதே ஆகும்......மேலும் இவர் உடற் குறைவின் போது இவர் தூக்கிட்டு இறந்தது உறுதியானது. நுரையீரலுக்கு கற்று செல்லாமல் இறந்ததாக மருத்துவ குழு கூறியது......இதனை அடுத்து திரைபிரபலன்களும் அரசியல் தலைவருக்கு மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். Sushant Singh Rajput, Sushant Singh Rajput wife, Sushant Singh Rajput death, Sushant Singh Rajput news, MSD HERO DEATH,  Actor Sushant Singh Rajput latest news - last night he died in her home....in this video what is the reason for his death.....polie is confirmed after post mordem. he is died by suicide....by the help of rope. our official website www.newstamil.org

in this website, news in tamil posted.... today news updates are available from this newstamil site. tamil news based on culture, education, technology,current affairs,economy,world news, cinima news are posted....here..தமிழ் செய்திகள்,Tamil News | Newstamil.org | TODAY HOTNEWS IN TAMIL

| technology | culture | education | economy | today news tamil| live news |cinima | serials | world news |health