இந்தியா ராணுவத்தில் பணிபுரிய புதிய வழிமுறை TOUR  OF  DUTY IN  TAMIL 

TOUR OF DUTY IN TAMIL - "TOD" INDAIN ARMY

இந்திய ராணுவத்தில் புது வகையான பிரிவு கொண்டுவர உள்ளது. அந்த பிரிவில் நீங்கள் 3 வருடம் மட்டுமே பணிபுரிய முடியும். ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொடரலாம் என இந்தியா அரசணை வெளியிட்டது. ஆனால் இதில் எப்படி சேருவது எப்படி விண்ணப்பிப்பது என்ற எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.கூடிய விரைவில் எதை பற்றிய முழுத்தகவலும் அரசு இணையத்தளத்திலோ இல்லை ஊடகங்களிலோ வெளியாகலாம் என்று சுற்றுவட்டாரங்கள் கூறுகின்றன.

more detail watch video

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இது இந்திய ராணுவத்திக்கு மட்டும் பொருந்துமா  இல்லை கப்பல் படை மற்றும் விமானப்படைக்கும் பொருந்துமா என்பதை கூறவில்லை.ராணுவ அதிகாரியாக செல்ல எழுத்து தேர்வு நடத்தப்படுமா இல்லை கல்லூரி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய போடுவார்களா என்ன தெரியவில்லை. இதற்க்கான கல்வி தொகுத்தும் இதுவரை குறிப்பிட படவில்லை. இதன் முன்பு இதே இராணுவ அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும்  சம்பளம் ரூ.56000/- இத வகை பிரிவு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படலாம். இதை ஏன் நமது அரசங்கம் வலியுறுத்தியது என்றால் இதன் முலை அரசுக்கு பல கோடி ரூபாய் மிதமாகிறது.சராசரியாக தற்போது உள்ள இராணுவ அதிகாரிகள் 10-14 வருடம் பணி புரிந்தால் செலவாகும் பணத்தில் இப்படி தேர்வு செய்யும் நபர்கள் 3ல் ஓரு வருடம் பங்கு எதற்கு செலவாகும் என்ன மதிப்பிடப்பட்டுளது.மேலும் இதில் அதிகப்படியான குடிமகன்கள் தங்கள் தேச கடமையை ஆற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ன எதிர்பார்க்க படுகிறது......மேலும் விவரங்களுக்கு https://youtu.be/981szdkRhco

in this website, news in tamil posted.... today news updates are available from this newstamil site. tamil news based on culture, education, technology,current affairs,economy,world news, cinima news are posted....here..தமிழ் செய்திகள்,Tamil News | Newstamil.org | TODAY HOTNEWS IN TAMIL

| technology | culture | education | economy | today news tamil| live news |cinima | serials | world news |health